வேலைவாய்ப்பு வேலை வழங்குகிறேன் வழங்கல்
📍 சண்டிலிப்பாய்

வேலை வாய்ப்பு

👁 86 பார்வைகள்
வேலை பெயர் விடுதி பராமரிப்பாளர் (Housekeeper)
நிறுவனம் / வேலை வழங்குபவர் Jaffna Casa Hotels
வேலை இடம் / நாடு சண்டிலிப்பாய் (Sandilipay )
வேலை நடைபெறும் நாடு இலங்கை
சம்பளம் திறமை, அனுபவம் & அர்ப்பணிப்பு அடிப்படையில்
வேலை வகை முழுநேரம்
வேலை நேரம் 06.00 Hrs to 17.00 Hrs (6am to 5pm)
தேவையான கல்வி / தகுதி முக்கியமல்ல
அனுபவம் அனுபவத்திற்கு முன்னுரிமை
தங்குமிடம் உள்ளதா? ஆம்

மேலதிக விவரங்கள்

உடனடி வேலைவாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள "இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை" இன் அங்கீகாரத்துடன் இயங்கும் சிறிய சுற்றுலா விடுதி (Type - Bungalow) ஒன்றினை பராமரிக்க வேலையாட்கள் தேவை

📌 House Keeper - விடுதி பராமரிப்பாளர்

Requirements:
👉 அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது
👉 வெளிமாவட்டத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
👉 வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்குமிடம் மட்டும் வழங்கப்படும்
👉 சம்பளம் திறமை, அனுபவம் & அர்ப்பணிப்பு அடிப்படையில் பேசி தீர்மானிக்கப்படும்

🔖 சிறந்த வாய்ப்பு:
👉 நீண்ட காலம் வேலை செய்யும் பட்சத்தில், எம்மூலம் கட்டணம் இல்லாமல் "தேசிய தொழிற்கல்வித் தகுதி சான்றிதழ்" (NVQ) பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு.
👉 NVQ தகுதியைப் பெற்று வெளிநாடு செல்லும் வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

📍 இடம்: சண்டிலிப்பாய்

📞 தொடர்புகளுக்கு: 0770 780 240

பதிவிட்டவர்: Kandan C.S.S.